• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
Sexual News

முதல்முறை உடலுறவு கொள்ள போகிறீர்களா?-அப்போ இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..!

உடலுறவு என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்றியமையாதது.உடலுறவு என்பது இரு மனது ஒன்றிணையும் நிகழ்வு என்பதால்,இருவரும் மனமொத்து உடலுறவில் ஈடுபட்டால் மட்டுமே,அந்த தருணங்கள் திருப்திகரமாக அமையும்.எனவே முதல்முறை உடலுறவு கொள்பவர்களுக்கு சில டிப்ஸ்கள்..!

 

 

நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர்,உங்கள் துணையை மனதளவில் அதற்காக தயார்படுத்த வேண்டும்.அவர்களுடைய விருப்பம் என்ன? என்பதை கூச்சப்படாமல் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

 

உடலுறவை மெல்லிய தொடுதல்,தீண்டல்,முத்தம் ஆகியவற்றின் மூலம் துவக்குங்கள்.முன் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

உங்கள் படுக்கைகளை தயார்படுத்துங்கள்.சுகந்தமான வாசம் வீசும் ரூம் ஸ்பிரேக்களை பயன்படுத்துங்கள்.அதிக வெளிச்சம் இல்லாத விளக்குகளை அறையில் பொருத்துங்கள்.

மிகவும் சிரமப்பட்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள்.இருவருக்கும் எளிதாக இருக்கும் வகையிலான பொசிஷங்களை செயல்படுத்துங்கள்.

மிகவும் இறுக்கமான சூழலில் உடலுறவு கொள்ளாதீர்கள்.திடீரென உங்கள் துணையிடம் ஒரு ஜோக் சொல்லலாம்.அன்பாக சில வார்த்தைகளை பேசலாம்.இது படுக்கையில் இருக்கும் இறுக்காமான சூழலை மாற்றும்.

முதன் முறையாக உடலுறவு கொள்வதேன முடிவு செய்துவிட்டால்,செக்ஸ் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.பாட்டி காலத்து கதைகளையோ,மற்றவர்கள் சொன்ன அனுபவங்களையோ உங்கள் படுக்கையறையில் பரிசோதிக்க முயற்சி செய்யாதீர்கள்.