• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
Cinema News

வலிமையில் இணையும் அந்த தொலைக்காட்சி நடிகை யார்..?

இயக்குனர் வினோத் இயக்குகின்ற அஜித்குமாரின் அடுத்த படமான வலிமை திரைப்படத்தில் விஜய் டி.வியின் தேன்மொழி நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்டெபி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் அஜித்தின் தீவிர ரசிகை எனவும் தான் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் தான் இணையப் போவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.